திசைக் கூடல் – 250டிசம்பர் 4 ம் தேதி, சனிக்கிழமை, 2021ஐரோப்பிய தமிழர் நாள் 2021:ஜெர்மனியில் 2ம் ஆண்டு விழாசிறப்புரை:திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (பயணி தரன்)யூடியூப் காணொளியாக:https://youtu.be/JXLkVQg1BjU தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புநடத்தும் – இணையவழி நிகழ்ச்சிஜெர்மன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் …
Videos
-
-
-
1.11.2019 அன்று தமிழ் நாடு நாள். அன்றைய தினத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் 4.12.2019 அன்று லிண்டன் அருங்காட்சியகத்தில்…
-
-
-
தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர்…
-
DigitizationGermanyLanguageProjectsResearchScholarsVideos
மண்ணின் குரல்: டிசம்பர் 2018: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்
சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது தமிழகத்தின் தரங்கம்பாடி. தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள், அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக…
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ஐரோப்பாவின் செக் ரிப்பப்ளிக் நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகப் பணிபுரிந்து தற்சமயம் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும்…