Month: November 2018
மண்ணின் குரல்: டிசம்பர் 2018: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்
சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது தமிழகத்தின் தரங்கம்பாடி. தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள், அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று…