Digitization
-
தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர்…
-
இங்கு வழங்கப்படும் இந்த நில வரைப்படம் கி.பி.1464ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனை வரைந்து உருவாக்கியவர் பெல்லின் (Jacques-Nicolas Bellin). ‘Carte de la Baye de Trinquemale’ என்ற பெயருடன் உள்ள இந்த வரைப்படம் அச்சுவடிவில் தாளில் உருவாக்கப்பட்டுள்ளது. 36.6 x…
-
முனைவர்.க.சுபாஷிணி இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன் டச்சு அரசில் சமயத்துறை அமைச்சராகவும்…
-
வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவனங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இலங்கை, …
-
DigitizationGermanyLanguageProjectsResearchScholarsVideos
மண்ணின் குரல்: டிசம்பர் 2018: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்
சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது தமிழகத்தின் தரங்கம்பாடி. தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள், அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக…
-
BooksDigitizationGermanyHeritage TravelLanguageProjectsResearch
மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2018: தரங்கம்பாடி – சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்
ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தரங்கம்பாடியில். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை…
-
BooksDigitizationEventsGermanyLanguageResearch
மண்ணின் குரல்: பெப்ரவரி 2017:திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் – முனைவர்.க.சுபாஷிணி
1.02.2017 சனிக்கிழமை வட அமெரிக்காவின் டால்லஸ் நகரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா நடைபெற்றது. அதில் காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் மூன்று சொற்பொழிவுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள் – ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் என்ற சொற்பொழிவின் பதிவு இன்று…
-
BooksDigitizationGermanyResearch
மண்ணின் குரல்: நவம்பர் 2015: சீகன்பால்கின் தமிழ் ஆவணங்கள் – டாக்டர். டேனியல் ஜெயராஜ்
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தரங்கம்பாடி எனும் பெயரைக் கேட்டால் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் பற்றியும் அதன் தொடர்பில் 18ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகம் வந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களைப்…