Home Culture “TAMIZHAM ARIVOM” mobile APP release

“TAMIZHAM ARIVOM” mobile APP release

by Dr.K.Subashini
0 comment

“TAMIZHAM ARIVOM” The mobile APP is meant specifically for Tamil speaking children living in the different countries. This mobile App help children to learn History, Art forms, Games and Tamil Literature in a very interesting way. Thirukkural kathaigal is an important segment in the APP. It presents the Thirukkural to the kids in a child friendly manner. The animated sequences with special effects will give the kids a different experience in learning Thirukkural.
It is a subscription based mobile APP. The Thirukkural Kathaikal segment was released in Germany at Linden-Museum Stuttgart at the Thiruvalluvar Statue installing ceremony held on the 4th Dec, 2019.

தமிழம் அறிவோம், குழந்தைகளுக்கான செல்பேசி மென்பொருள். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனையுடனும் வழிகாட்டுதலுடனும் குழந்தைகள் எளிய வகையில் தமிழ் வரலாறு, கலைகள், இலக்கியம், விளையாட்டுக்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருளாகும். இந்த மென்பொருள் தொகுப்பில் திருக்குறள் கதைகள் பகுதி மிக முக்கியமான ஒரு பகுதி எனலாம். எளிய வகையில் திருக்குறள் செய்யுட்களையும் அதன் ஆழ்ந்த கருத்துக்களையும் குழந்தைகள் கற்கும் வண்ணம் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திருக்குறள் கதைகள் மென்பொருள் ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் 4.12.2019 அன்று வெளியீடு கண்டது.

https://play.google.com/store/apps/details?id=com.bts.tamizham

https://apps.apple.com/in/app/tamizham-arivom-tamil-culture/id1484916701

You may also like

Leave a Comment