இங்கு வழங்கப்படும் இந்த நில வரைப்படம் கி.பி.1464ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனை வரைந்து உருவாக்கியவர் பெல்லின் (Jacques-Nicolas Bellin). ‘Carte de la Baye de Trinquemale’ என்ற பெயருடன் உள்ள இந்த வரைப்படம் அச்சுவடிவில் தாளில் உருவாக்கப்பட்டுள்ளது. 36.6 x …
Monthly Archives
February 2019
-
முனைவர்.க.சுபாஷிணி இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன் டச்சு அரசில் சமயத்துறை அமைச்சராகவும்…