வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவனங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இலங்கை, …
January 2019
-
நோர்வே அறிவோர் அரங்கம் நண்பர்கள் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது . தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளை பற்றிய விளக்கத்தை முதலில் வழங்கிய பின்னர் கலந்துரையாடலாக இலங்கை மற்றும் உலகத் தமிழர் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றிய…
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இயங்கிவரும் நார்வே தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நேற்று மிகச் சிறப்பாக நடந்தேறியது .அதில் எனது உரை பட்டிமன்றம் ,பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சினிமா பாடல்கள் என நிகழ்ச்சி மிக ஜனரஞ்சகமாக சிறப்பாக நடந்தேறியது. பெரும்பாலும்…
-
ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவுவது தொடர்பான முதல் கட்ட பேச்சு இன்று நிகழ்ந்தது. இந்த அருங்காட்சியகத்தில் 25,000 இந்திய அரும்பொருட்கள் பாதுகாப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தின் இந்தியப் பகுதியில் நுழைவாயிலில்…