Month: November 2020
இரத்தினபுரி மாணவர்களது மாலை நேர பிரத்தியேக வகுப்புகள்
மலையகம் இரத்தினபுரி 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கனான கல்வித் தேவைகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை ஊடாக உதவிடும் செயற்பாடுகளுக்கான பண உதவிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களுக்கான கொடுபனவுகளை சிறிகாந்தா,…