மலையகம் இரத்தினபுரி 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கனான கல்வித் தேவைகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை ஊடாக உதவிடும் செயற்பாடுகளுக்கான பண உதவிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களுக்கான கொடுபனவுகளை சிறிகாந்தா, தர்மசீலி, கார்த்திகா இலங்கை ருபாய் 42.248,36 …