Month: July 2019
தூத்துக்குடி – கி.பி.1672 – வரைப்படக் கலைஞர் பிலிப்பஸ் பால்டியூஸ் (Philippus Baldaeus)
இந்த வரைப்படத்தில் நாம் காண்பது தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகரமான தூத்துக்குடி. இது 1672ம் ஆண்டு தூத்துக்குடி நகரம் அமைக்கப்பட்டிருந்த தன்மையை வெளிப்படுத்தும் ஒரு வரைப்பட ஆவணம். இந்த வரைப்படத்தின் அளவு 35.5 x…