தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்ஐரோப்பியக் கிளையின் ஏற்பாட்டில்சனிக்கிழமை மே 11, 2024 ஆம் தேதி அன்றுஜெர்மனி டூசல்டோர்ஃப் நகரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஐரோப்பியக் கிளையின் பொறுப்பாளர்கள் ரம்யா, பூமா, பாரதி, ஆகியோரது முயற்சியில் நிறைவாக நடந்து முடிந்த …
Dr.K.Subashini
-
திசைக் கூடல் – 250டிசம்பர் 4 ம் தேதி, சனிக்கிழமை, 2021ஐரோப்பிய தமிழர் நாள் 2021:ஜெர்மனியில் 2ம் ஆண்டு விழாசிறப்புரை:திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (பயணி தரன்)யூடியூப் காணொளியாக:https://youtu.be/JXLkVQg1BjU தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புநடத்தும் – இணையவழி நிகழ்ச்சிஜெர்மன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர்…
-
Agam Puram 2021EventsGermanyProjects
ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் லிண்டன் அருங்காட்சியகத்தில் `அகம் புறம்` என்ற தலைப்பில் 6 மாத கண்காட்சி
ஐரோப்பாவில் முதல் முறையாக…தமிழுக்கும் தமிழ் மரபிற்கும் பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கும் மாபெரும் 6 மாத கண்காட்சி – ஜெர்மனி ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில். 7.10.2022 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா 7.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5…
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் அறுபத்தைந்து ஆயிரம் (ரூ65,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப்…
-
BranchesCommunityDenmarkEventsGermanyNorway
கொரோனா பேரிடர் நன்கொடை அறிவிப்பு -இலங்கை இரத்தினபுரி தேயிலை பெருந்தோட்டம்
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப்…
-
“TAMIZHAM ARIVOM” The mobile APP is meant specifically for Tamil speaking children living in the different countries. This mobile App help children to learn History, Art forms, Games and Tamil…
-
-
-
ஜெர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன் தொல்.திருமாவளவன் அறிக்கை ~~~~~ உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து…
-