தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்ஐரோப்பியக் கிளையின் ஏற்பாட்டில்சனிக்கிழமை மே 11, 2024 ஆம் தேதி அன்றுஜெர்மனி டூசல்டோர்ஃப் நகரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஐரோப்பியக் கிளையின் பொறுப்பாளர்கள் ரம்யா, பூமா, பாரதி, ஆகியோரது முயற்சியில் நிறைவாக நடந்து முடிந்த …
Events
-
Agam Puram 2021EventsGermanyProjects
ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் ‘அகம் புறம்’ தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி – தொடக்க விழா
by Bharathyby Bharathyகடல் கடந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்காக செய்கின்ற முயற்சிகள் பல. அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாக…..ஜெர்மனியில் நாம் 2019ஆம் ஆண்டில் திருவள்ளுவருக்கு 2 ஐம்பொன் சிலைகள் நிறுவிய ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் சங்ககால வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும், அதே வேளை…
-
திசைக் கூடல் – 250டிசம்பர் 4 ம் தேதி, சனிக்கிழமை, 2021ஐரோப்பிய தமிழர் நாள் 2021:ஜெர்மனியில் 2ம் ஆண்டு விழாசிறப்புரை:திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (பயணி தரன்)யூடியூப் காணொளியாக:https://youtu.be/JXLkVQg1BjU தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புநடத்தும் – இணையவழி நிகழ்ச்சிஜெர்மன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர்…
-
Agam Puram 2021EventsGermanyProjects
ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் லிண்டன் அருங்காட்சியகத்தில் `அகம் புறம்` என்ற தலைப்பில் 6 மாத கண்காட்சி
ஐரோப்பாவில் முதல் முறையாக…தமிழுக்கும் தமிழ் மரபிற்கும் பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கும் மாபெரும் 6 மாத கண்காட்சி – ஜெர்மனி ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில். 7.10.2022 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா 7.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5…
-
BranchesCommunityDenmarkEventsGermanyNorway
கொரோனா பேரிடர் நன்கொடை அறிவிப்பு -இலங்கை இரத்தினபுரி தேயிலை பெருந்தோட்டம்
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப்…
-
1.11.2019 அன்று தமிழ் நாடு நாள். அன்றைய தினத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் 4.12.2019 அன்று லிண்டன் அருங்காட்சியகத்தில்…
-
-
…a workshop by VSF (Victory Seeds Foundation) THFi joined hand with VSF, conducted a half day seminar cum workshop that deals with the status of education on the 1st Sept…
-
THFi will be joining hands with the Victory Seeds Foundation (VSF) on the 1st Sept 2019, participating in the workshop on Thirukkural and its significance to education.
-
ConferenceEventsResearchTHFi India
International Seminar on Archeology – Palayangkottai, TamilNadu, India – 4-Oct-2019
Tamil Heritage Foundation in collaboration with the Sadakaththullah Appa Collage, Palayangkottai, Tamil Nadu India will be organizing an international conference on archaeology, which will be held on the 4th Oct…