தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளை அமைப்பின் முதலாம் கூட்டம் இன்று ஜெர்மனியில் எமது த.ம.அ அலுவலகத்தில் நடைபெற்றது. ஐரோப்பியக் குழு ஆற்ற வேண்டிய திட்டப்பணிகளின் முன்வரைவுகள் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும், ஆவணப்பாதுகாப்பகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடி …
Category:
Events
-
தமிழக எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களின் குறத்தியாறு காப்பிய அறிமுகக்கூட்டம் ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் அரங்கவளாகத்தில் நடைபெற்றது. ஸ்டுட்கார்ட் தமிழ் அமைப்பின் தலைவர் மற்றும் ஈழத்தமிழர் சமூக செயற்பாட்டாளர் திரு.யோகா புத்ரா அவர்களின்…
-
BooksDigitizationEventsGermanyLanguageResearch
மண்ணின் குரல்: பெப்ரவரி 2017:திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் – முனைவர்.க.சுபாஷிணி
by adminby admin1.02.2017 சனிக்கிழமை வட அமெரிக்காவின் டால்லஸ் நகரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா நடைபெற்றது. அதில் காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் மூன்று சொற்பொழிவுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள் – ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் என்ற சொற்பொழிவின் பதிவு இன்று…
Older Posts