Tamil Heritage Foundation in collaboration with the Sadakaththullah Appa Collage, Palayangkottai, Tamil Nadu India will be organizing an international conference on archaeology, which will be held on the 4th Oct 2019. The theme for this conference “Archaeological findings …
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்ஐரோப்பியக் கிளையின் ஏற்பாட்டில்சனிக்கிழமை மே 11, 2024 ஆம் தேதி அன்றுஜெர்மனி டூசல்டோர்ஃப் நகரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஐரோப்பியக் கிளையின் பொறுப்பாளர்கள் ரம்யா, பூமா, பாரதி, ஆகியோரது முயற்சியில் நிறைவாக …