தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்ஐரோப்பியக் கிளையின் ஏற்பாட்டில்சனிக்கிழமை மே 11, 2024 ஆம் தேதி அன்றுஜெர்மனி டூசல்டோர்ஃப் நகரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஐரோப்பியக் கிளையின் பொறுப்பாளர்கள் ரம்யா, பூமா, பாரதி, ஆகியோரது முயற்சியில் நிறைவாக நடந்து முடிந்த …
Books
-
BooksDigitizationGermanyHeritage TravelLanguageProjectsResearch
மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2018: தரங்கம்பாடி – சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்
ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தரங்கம்பாடியில். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை…
-
தமிழக எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களின் குறத்தியாறு காப்பிய அறிமுகக்கூட்டம் ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் அரங்கவளாகத்தில் நடைபெற்றது. ஸ்டுட்கார்ட் தமிழ் அமைப்பின் தலைவர் மற்றும் ஈழத்தமிழர் சமூக செயற்பாட்டாளர் திரு.யோகா புத்ரா அவர்களின்…
-
BooksFranceLanguageResearch
THF Announcement: E-books update:2/7/2017 * இந்திய தமிழர்களின் நகை அணிகலன்களின் பெயர்கள் (பிரஞ்சு மொழி)
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பிரஞ்சு-தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: Les Bijoux Indiens du Pays Tamouls (இந்திய தமிழர்களின் நகை அணிகலன்களின் பெயர்கள் (பிரஞ்சு மொழி) – Journal Asiatiqueஆசிரியர்: M.Julien…
-
BooksDigitizationEventsGermanyLanguageResearch
மண்ணின் குரல்: பெப்ரவரி 2017:திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் – முனைவர்.க.சுபாஷிணி
1.02.2017 சனிக்கிழமை வட அமெரிக்காவின் டால்லஸ் நகரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா நடைபெற்றது. அதில் காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் மூன்று சொற்பொழிவுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள் – ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் என்ற சொற்பொழிவின் பதிவு இன்று…
-
BooksDigitizationGermanyResearch
மண்ணின் குரல்: நவம்பர் 2015: சீகன்பால்கின் தமிழ் ஆவணங்கள் – டாக்டர். டேனியல் ஜெயராஜ்
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தரங்கம்பாடி எனும் பெயரைக் கேட்டால் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் பற்றியும் அதன் தொடர்பில் 18ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகம் வந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களைப்…