தமிழக எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களின் குறத்தியாறு காப்பிய அறிமுகக்கூட்டம் ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் அரங்கவளாகத்தில் நடைபெற்றது. ஸ்டுட்கார்ட் தமிழ் அமைப்பின் தலைவர் மற்றும் ஈழத்தமிழர் சமூக செயற்பாட்டாளர் திரு.யோகா புத்ரா அவர்களின் …
Category: