
- This event has passed.
Thiruvalluvar in Germany / ஜெர்மனியில் திருவள்ளுவர்
December 4, 2019 @ 12:00 pm - 8:00 pm
டிசம்பர் மாதம் 4ம் தேதி, 2019 அன்று ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் இரண்டு ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட உள்ளன. ஐரோப்பாவில் நிறுவப்படும் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் இவை. இதே நாளில் மதியம் 2 மணிக்கு திருக்குறள் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான பதிவு இலவசம். உங்கள் வருகையை பதிவு செய்ய மேலே உள்ள பதிவு ”பதிவு செய்க” பகுதியை அழுத்தவும்.