சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது தமிழகத்தின் தரங்கம்பாடி. தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள், அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக …
Category:
Projects
-
BooksDigitizationGermanyHeritage TravelLanguageProjectsResearch
மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2018: தரங்கம்பாடி – சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்
ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தரங்கம்பாடியில். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை…
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளை அமைப்பின் முதலாம் கூட்டம் இன்று ஜெர்மனியில் எமது த.ம.அ அலுவலகத்தில் நடைபெற்றது. ஐரோப்பியக் குழு ஆற்ற வேண்டிய திட்டப்பணிகளின் முன்வரைவுகள் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும், ஆவணப்பாதுகாப்பகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடி…
Older Posts