Tamil culture has flourished in the southern peninsular India. It has exchanged ideas, people and goods with various regions in the Indian Ocean and beyond. Now Tamils are spread all …
Dr.K.Subashini
-
Netherlands(Dutch)ResearchScholars
தூத்துக்குடியில் கி.பி 17ம் நூற்றாண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயலாக்கமும் வரலாற்று ஆய்வின் தேவைகளும்
-முனைவர்.க.சுபாஷிணி கி.பி. 1658 முதல் 1661 வரையிலான பாதிரியார் பிலிப் பால்டியூஸ் அவர்களது குறிப்புக்கள் தூத்துக்குடி பரதவ மக்களின் சமூக நிலையைப் பற்றிய முக்கியத் தரவுகளை வழங்குகின்றன. டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த தேவாலயங்களில் இருந்த…
-
LanguageNetherlands(Dutch)ResearchScholars
பிலிப்பஸ் பால்டியூஸ் (டச்சு) அவர்களின் தூத்துக்குடி குறிப்புகள் (1658-1661)
”பிலிப்பஸ் பால்டியூஸ் தயாரிப்பில் தமிழ் இலக்கணம் – தமிழ் இங்கே மலபார் மொழி எனக் குறிப்பிடப்படுவதையும், ஓலைச்சுவடி எழுத்தாணி தமிழ் நிலத்தில் எழுதும் முறை ஆகியன விளக்கப்பட்டிருப்பதையும் இங்கு காணலாம் – கி.பி.1672.” பிலிப்பஸ் பால்டியூஸ் தனது மிகப்பெரிய ஆவணப்படைப்பான ”…
-
Netherlands(Dutch)ResearchScholars
தூத்துக்குடி – கி.பி.1672 – வரைப்படக் கலைஞர் பிலிப்பஸ் பால்டியூஸ் (Philippus Baldaeus)
இந்த வரைப்படத்தில் நாம் காண்பது தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகரமான தூத்துக்குடி. இது 1672ம் ஆண்டு தூத்துக்குடி நகரம் அமைக்கப்பட்டிருந்த தன்மையை வெளிப்படுத்தும் ஒரு வரைப்பட ஆவணம். இந்த வரைப்படத்தின் அளவு 35.5 x 29 செ.மீ. இதனைத் தயாரித்தவர் பாதிரியார்…
-
இங்கு வழங்கப்படும் இந்த நில வரைப்படம் கி.பி.1464ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனை வரைந்து உருவாக்கியவர் பெல்லின் (Jacques-Nicolas Bellin). ‘Carte de la Baye de Trinquemale’ என்ற பெயருடன் உள்ள இந்த வரைப்படம் அச்சுவடிவில் தாளில் உருவாக்கப்பட்டுள்ளது. 36.6 x…
-
முனைவர்.க.சுபாஷிணி இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன் டச்சு அரசில் சமயத்துறை அமைச்சராகவும்…
-
வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவனங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இலங்கை, …
-
நோர்வே அறிவோர் அரங்கம் நண்பர்கள் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது . தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளை பற்றிய விளக்கத்தை முதலில் வழங்கிய பின்னர் கலந்துரையாடலாக இலங்கை மற்றும் உலகத் தமிழர் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றிய…
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இயங்கிவரும் நார்வே தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நேற்று மிகச் சிறப்பாக நடந்தேறியது .அதில் எனது உரை பட்டிமன்றம் ,பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சினிமா பாடல்கள் என நிகழ்ச்சி மிக ஜனரஞ்சகமாக சிறப்பாக நடந்தேறியது. பெரும்பாலும்…
-
ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவுவது தொடர்பான முதல் கட்ட பேச்சு இன்று நிகழ்ந்தது. இந்த அருங்காட்சியகத்தில் 25,000 இந்திய அரும்பொருட்கள் பாதுகாப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தின் இந்தியப் பகுதியில் நுழைவாயிலில்…