Home Books ஜெர்மனி டூசல்டோர்ஃப் நகரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

ஜெர்மனி டூசல்டோர்ஃப் நகரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

by Dr.K.Subashini
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
ஐரோப்பியக் கிளையின் ஏற்பாட்டில்
சனிக்கிழமை மே 11, 2024 ஆம் தேதி அன்று
ஜெர்மனி டூசல்டோர்ஃப் நகரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

ஐரோப்பியக் கிளையின் பொறுப்பாளர்கள் ரம்யா, பூமா, பாரதி, ஆகியோரது முயற்சியில் நிறைவாக நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நேரில் வந்திருந்து தமிழ் நூல்களை வாங்கிச் சென்ற ஜெர்மனி வாழ் தமிழ் மக்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

You may also like

Leave a Comment