ஐரோப்பாவில் முதல் முறையாக...
தமிழுக்கும் தமிழ் மரபிற்கும் பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கும் மாபெரும் 6 மாத கண்காட்சி – ஜெர்மனி ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில்.
7.10.2022 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா 7.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்க வருகின்றனர்:
* மாண்புமிகு பெட்ரா ஓல்ஷோவ்ஸ்கி
செயலர், பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம், அமைச்சர் தொழில்துறை மற்றும் பண்பாட்டுத் துறை, பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம், ஜெர்மனி.
* திரு. எஸ்.ஈ. ஹரிஷ் பர்வதனெனி
ஜெர்மனிக்கான இந்தியத் தூதர்
* மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு
தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை, தமிழக அரசு, தமிழ்நாடு.
அனைவரும் இந்த நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Linden Museum
Hegelplatz 1, 70174 Stuttgart
Of love and war
Tamil story(s) from India and the world
Large special exhibition of the state of Baden-Württemberg
October 8, 2022 to May 7, 2023
From October 8, 2022 to May 7, 2023, the Linden Museum in Stuttgart is showing the exhibition “Of Love and War: Tamil History(s) from India and the World”. The large special exhibition of the state of Baden-Württemberg shows the history and present of Tamil culture.
Location:
Linden-Museum Stuttgart
Hegelplatz 1, 70174 Stuttgart
https://www.lindenmuseum.de/presse/von-liebe-und-krieg
*******************************************************