Home Community நோர்வே அறிவோர் அரங்கம் நண்பர்கள் சந்திப்பு

நோர்வே அறிவோர் அரங்கம் நண்பர்கள் சந்திப்பு

by Dr.K.Subashini
0 comment

நோர்வே அறிவோர் அரங்கம் நண்பர்கள் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது . தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளை பற்றிய விளக்கத்தை முதலில் வழங்கிய பின்னர் கலந்துரையாடலாக இலங்கை மற்றும் உலகத் தமிழர் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. உறுப்பினர்கள் வந்து கலந்து சிறப்பித்தனர்.நண்பர் வ.ஐ.செ.ஜெயபாலன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

You may also like

Leave a Comment